உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஞானேஷ் கைது செய்யப்பட்டால் 30 விநாடியில் போராட்டங்கள் நிறுத்தப்படும்! ராகுல்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கைது செய்யப்பட்டால் 30 விநாடிகளில் போராட்டங்கள் நிறுத்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் முக்கிய கட்டமாக தில்லி ராம்லீலா…