Daily Thanthi
இனி தமிழ்நாட்டுக்கு நிறைய விமானங்கள் வந்து போகும்
விமான பயணம் என்பது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் இருக்கின்றன. சில வளர்ந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை குறைவுதான். சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், அந்த பணியையும் மேற்கொள்ள முடியவில்லை. மேலும், பல உள்நாட்டு விமானங்களும், சர்வதேச…