உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சுற்றுச்சூழல் விதிமீறல்: 467 ஆலைகளுக்கு ‘சீல்’

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரியம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு: சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றத் துறை அமைச்​சர் ராஜீவ் மேற்​கொண்ட ஆய்வு மற்​றும் அறி​வுறுத்​தலின்​படி, விதி​மீறல்​களில் ஈடு​படும் தொழிற்​சாலைகள் மீது தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரியம் நட​வடிக்கை எடுத்து வரு​கிறது. கடந்த 5 மாதங்​களில் சுற்​றுச்​சூழல் விதி​முறைகளை மீறியதற்​காக, நீர் (மாசு தடுப்பு, கட்​டுப்​பாடு) சட்​டம்-1974 மற்​றும்…