Daily Thanthi
1.71 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக்கடன்: தமிழக அரசு நடவடிக்கை
சென்னை, தமிழகத்தில் நகர்ப்புறங்களில் திருநங்கைகளுக்கு குழு உருவாக்கப்படுகிறது. மேலும் 1.71 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சிங்கப்பெண் கடன் தமிழகத்தில் நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத் தருதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளை…