Hindu Tamil Thisai
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தால் விபரீதம் ஏற்படும்: இலங்கை மீனவரின் மிரட்டல் ஆடியோவால் அச்சம்
புதுக்கோட்டை: எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் விபரீதத்தைச் சந்திப்பீர்கள் என்ற எச்சரிக்கையுடன் சமூக வலைதளங்களில் பரவி வரும் இலங்கை மீனவரின் மிரட்டல் ஆடியோ, தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் இரவில் வந்த தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள வலை உள்ளிட்ட பொருட்களை துண்டு…