உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாபெரும் வெற்றி பெற்ற 'ஜிக்ரிஸ்' திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் தமிழில் வெளியானது

இயக்குநர் ஹரிஷ் ரெட்டி உப்பலா இயக்கிய 'ஜிக்ரிஸ்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது நட்பின் கொண்டாட்டம். சிறுவயது நண்பர்களான கார்த்திக், பிரவீன், வினய் மற்றும் பிரசாந்த் ஆகிய நால்வரும் எந்த திட்டமிடலும் இல்லாமல் கோவாவிற்கு ஒரு சாலை பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், அவர்களிடம் பணமோ, கைபேசியோ, ஜி.பி.எஸ். இல்லை; அவர்களிடம் இருப்பது ஒரு பழைய மாருதி 800 கார் மட்டுமே. நகைச்சுவையுடன் தொடங்கும் இந்த பயணம், பல திருப்பங்களுடன்…