Daily Thanthi
நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியையொட்டி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை ஒரகடம், வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வழியாக பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் முக்கிய…