Hindu Tamil Thisai
குடும்ப தகராறில் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களது 6 வயது மகன் சஞ்சய், அதே பகுதி்யில் உள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். குடிப்பழக்கம் உள்ள செல்வராஜ், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். தம்பதிக்குள் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் செல்வராஜ், தனது மகனை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். இரவு நேரத்தில் அரசு…