Daily Thanthi
சம்பா, தாளடி பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர 16-ந் தேதி கடைசி நாள் - கலெக்டர் தகவல்
தஞ்சாவூர், சம்பா, தாளடி பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர வருகிற 16-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்தார். குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கி பேசியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் தற்போது வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 339 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது…