Daily Thanthi
நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றம்
நெல்லை, தெற்கு ரெயில்வே சார்பில் 8 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அதி விரைவு ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி ரெயில்களின் எண்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதில் நாகர்கோவிலில் இருந்து நெல்லை, திருச்சி, அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக மும்பை எல்.டி.டி இடையே வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் ரெயிலும் இடம் பெற்றுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயில் அதாவது மும்பை எல்.டி.டி நிலையத்தில் இருந்து (திங்கள், வெள்ளிக்கிழமை) இரவு 8.55…