Hindu Tamil Thisai
ரூ.400 கோடி ஊழல் வழக்கில் அன்பில் மகேஸுக்கு 5 நாள் போலீஸ் காவல் அனுமதி கோரிய மனு மீது நவ.2-ல் தீர்ப்பு
சென்னை: திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் ரூ. 400 கோடி வரை வசூலி்த்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரி்க்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு…