Vikatan
Financial Future Simulator: வயது 40. SIP ₹10000 |60-ல் நிதி சுதந்திரம் அடைய துல்லிய கணக்கு வேண்டுமா?
அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு வைக்கப்பட்ட நிபந்தனை நினைவிருக்கிறதா? "30 நாளில் 30 கோடியைச் செலவழிக்க வேண்டும்; ஆனால் எந்தச் சொத்தும் சேரக்கூடாது." அதைத்தான் நாமும் நம்மை அறியாமல் செய்து கொண்டிருக்கிறோம். 40+ வயதில் சராசரியாக ஒரு நபர் மாதம் ₹40 ஆயிரம் - ₹2 லட்சம்+ சம்பாதிக்கிறோம்; EMI, வாழ்க்கைச் செலவுகள், ஷாப்பிங் என அனைத்தும் கரைந்து போகிறது. ஆனால், அங்கேதான் ஒரு ஆபத்து ஒளிந்திருக்கிறது... படத்தின் இறுதியில்…