உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டென்னிஸ் பந்து கிரிக்கெட்: இந்திய அணிகள் ‘சாம்பியன்’

சென்னை, 12 நாடுகள் பங்கேற்ற ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி. கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா- பக் ரைன் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பக்ரைன் அணி 8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களே எடுத்தது. இந்திய அணி இதனால் இந்திய…