Hindu Tamil Thisai
தவெக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுக்கு ஒரே நோக்கம், ஆட்சியைக் கவிழ்ப்பதுதான். தவெக ஆட்சி அமைந்தபோது ஒரு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும், பின்னர் 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்றும் கூறி வந்தனர். தற்போது 6 மாதங்களை நெருங்கியுள்ளது. தவெக அரசு முழு பலத்துடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பான ஆட்சியை நடத்தும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும்…