உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் நிறைவு- நடிகர் பாலகிருஷ்ணா மீது விதிகளை மீறியதாக புகார்

நகரி, பிரபல தெலுங்கு நடிகரும், இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி அனல்பறந்த இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற…