Hindu Tamil Thisai
தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
சென்னை: மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷகீல் அக்தர் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அதேபோல் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலமும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 புதிய தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மனிதவளத் துறை செயலர்…