Daily Thanthi
அம்பை தொகுதியில் தேர்தல் பரபரப்பு தொடங்கியது! - பொதுக்கூட்ட மைதானங்களை பார்வையிட்ட கலெக்டர்
நெல்லை, அம்பை தொகுதி இடைத்தேர்தல முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அரசியல் கட்சிகளின் பிரசார பொதுக் கூட்டங்கள் நடைபெறும் மைதானங்களை கலெக்டர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தார். இடைத்தேர்தல் அம்பை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் அரசு சார்பில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அம்பை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என…