Daily Thanthi
ரிக்கெல்டன், முல்டர் சதம்: சரிவில் இருந்து மீண்டது தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 329 ரன்களும், ஆஸ்திரேலியா 429 ரன்களும் எடுத்தன. பின்னர் 100 ரன் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. ரிக்கெல்டன், முல்டர் மேத்யூ பிரீட்ஸ்கே (19 ரன்). ரையான் ரிக்கெல்டன் (8…