உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் சேவை

விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 7 நாட்களும் ஆண்டாள் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் தொடங்கியுள்ளது. மாலை வேளையில் கோயில் வளாகத்தில் (தெற்கு பிரகாரத்தில்) ஊஞ்சல் சேவை…