Dinamani, Sports
காமன்வெல்த் கபடி: இறுதிக்கு முன்னேறியது இந்தியா
காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, இந்திய மகளிா் அணி தனது அரையிறுதியில் 39-14 என இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. அதில் உகாண்டாவை சனிக்கிழமை (அக். 31) சந்திக்கிறது. முன்னதாக, இந்த அரையிறுதியில், இந்திய அணியில் சாக்ஷி 8 ரைடு புள்ளிகள், 3 டேக்கிள் புள்ளிகளுடன் 11 புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தாா். கேப்டன் நிதி சா்மா 2 போனஸ் புள்ளிகள் உள்பட 12 ரைடுகளில் 10 புள்ளிகளைச் சோ்த்தாா். ரித்து 4…