Nakkheeran
இன்றைய ராசிப்பலன் - 31.01.2026
இன்றைய பஞ்சாங்கம் 31-10-2026, ஐப்பசி 14, சனிக்கிழமை, சஷ்டி மாலை 04.57 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவாதிரை காலை 07.12 வரை பின்பு புனர்பூசம் பின்இரவு 05.39 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. அதிசார குருபெயர்ச்சி பகல் 12.02. இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் - 31.01.2026 மேஷம் இன்று செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்ற…