Dinamani, Sports
மிா்பூா் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் 245
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது. முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. அதன் இன்னிங்ஸை 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை…