Hindu Tamil Thisai
காலி பாட்டில் திட்டத்தில் பெறப்படும் தொகையை அரசுக்கு வரவு வைக்கவே மதுபானங்களின் எம்ஆர்பி விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்
சென்னை: காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில் பெறப்படும் ரூ.10 தனி நபர்களுக்கு செல்வதைத் தடுத்து அரசுக்கு வரவைக்கவே எம்ஆர்பி விலையில் அதிகாரப்பூர்வமாக ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாஸ்மாக் நிர்வாகம் மதுபான விலையை ரூ.10 உயர்த்…