Vikatan
போதைக்கு அடிமையாகி சிறையில் இருந்த மகன்; ஜாமீனில் கொண்டு வந்த தாயைக் கொன்ற கொடூரம்!
போதைக்கு அடிமையான 20 வயது மகன், பாசம் காட்டிய தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murder தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இண்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளியான சித்தன்- சின்னப்பாப்பா தம்பதிக்கு சித்துராஜ் (25), தேவராஜ் (19) என இரு மகன்கள். சித்துராஜ் பெங்களூரூவில் கட்டட வேலை செய்து வரும் நிலையில் இளைய மகன் தேவராஜ் வேலைக்கு செல்லாமல் போதை பழக்கத்துக்கு அடிமையாகி…