உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிரியை திட்டியதால் மன உளைச்சல்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர், செங்குன்றம் அருகே ஆசிரியை திட்டியதால் மன உளைச்சலில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நர்சிங் மாணவி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், என்.எஸ்.கே.கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். மெக்கானிக்கான இவரது மகள் ஜெஸ்வினி (17 வயது). இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும்…