Indian Express Tamil
மக்களே உஷார்: இன்று 5 மணி நேரம் கரண்ட் இருக்காது: மாவட்ட வாரியான முழு பட்டியல் இதோ
சனிக்கிழமை (31.10.2026) தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மதியம் 2:00 மணிக்கு மேல் மின் விநியோகம் சீராக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின்வாரிய ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின் தடை ஏற்படும் பகுதிகளின் மாவட்ட வாரியான விவரங்கள்: சென்னை: பெருங்குடி, தொழிற்பேட்டை, பர்…