உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கெடு

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஒழுங்கீன குற்றச்சாட்டு களின்கீழ், இந்திய மல்யுத்த சம்மேளனம் 2 தடவை நோட்டீஸ் அனுப்பியது. அவற்றை ரத்து செய்யக்கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வினேஷ் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி அமித் மகாஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் வினேஷ் போகத்தின் வக்கீல், இந்த நோட்டீஸ்கள் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குவதாகவும். அவற்றின் மீது விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு…