உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

டித்வா சூறாவளி பாதிப்பு: அடிப்படை உரிமை மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு

டித்வா (Ditva) சூறாவளியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், அவற்றைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியதாகக் குற்றஞ்சாட்டித் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதெனவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நேற்று (30.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை ந...