Daily Thanthi
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க ஊதுபத்தி உற்பத்தி பணி தீவிரம்
ஈரோடு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க ஊதுபத்தி உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். இதற்காக தீபாவளி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே என்னென்ன பட்டாசுகள் வாங்க வேண்டும். புதுவரவு பட்டாசுகள் எவை என்று பொதுமக்கள் தேட தொடங்கிவிடுவார்கள். ஊதுபத்தி உற்பத்தி…