Daily Thanthi
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த விவகாரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கன் மீதான விசாரணை நிறைவு
மும்பை, பான் மசாலா விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதால் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. நடிகர்களுக்கு நோட்டீஸ் மராட்டியத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர்…