உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டும்போது... மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு

மதுரை பஸ் நிலையம், மருத்துவமனைகளை அமைக்கும்போது எதிர்கால விரிவாக்கத்தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த குமார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 2017-ம் ஆண்டு திறக்கப்பட்ட நாகர்கோவில் சந்தை வளாகத்தை 10 ஆண்டுகளுக்குள் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த…