Hindu Tamil Thisai
உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
பெங்களூரு: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சலுங்கே, தனது நண்பரும் தொழிலதிபருமான பிரதாப், சங்கர் கவுடா, சுதீர், நடராஜா ஆகியோருடன் சில தினங்களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்திற்கு சென்றார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தன் நண்பர்களுடன் அங்கிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்பட்டார். கேப்டன் ஹிமான்ஸூ இயக்கிய இந்த ஹெலிகாப்டர் சுமார் 2.20…