Thanthi TV
TN Fisherman``ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம் அடிக்கிற அடியில் மீன் தான் திண்ணும்’’
TN Fisherman``ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம் அடிக்கிற அடியில் மீன் தான் திண்ணும்’’ #srilanka #fisherman #tamilnadu தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க வந்தால், விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளால்…