Hindu Tamil Thisai
கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன்: பிரதமர் மோடி உறுதி
அகமதாபாத்: கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தாவில் 127 ஏக்கரில் கால்நடை இனப்பெருக்க ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திறந்து வைத்தார். மேலும் அங்கு இரு பயோ உயிரி எரிவாயு மையங்களை அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் பனஸ்கந்தாவில் நடைபெற்ற விழாவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான…