உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

What To Watch: 'பத்தா', 'சிக்மா', 'அக்கா' - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட். திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ் : பத்தா (Baththa - Tamil) - Netflix சிக்மா (Sigma - Tamil) - Netflix இம்மோர்ட்டல் (Immortal - Tamil) - SonyLiv டார்க் ஹெவேன் (Dark Heaven - Tamil) - Prime மிர்சாபூர் தி மூவி (Mirzapur The Movie - Hindi) - Prime அவராச்சன் அண்ட் சன்ஸ்…