உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'முந்தைய ஆட்சிகள் இப்படி இல்லை; இது சினிமாவின் பொற்காலம்': விஜய் அரசை புகழ்ந்த விமர்சகர்; கமெண்டில் வந்து எச்சரிக்கை கொடுத்த உதயநிதி

திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான ராஜசேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றும், அதற்கு தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலடியும் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தின் திரையிடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜசேகர், "தமிழகத்தில் முந்தைய திராவிட ஆட்சிகளில் திரைப்படங்களுக்குக் கூடுதல் காட்சிகள் அனுமதிக்கப்படுவதில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அதிகாலை நேரக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால், தற்போதைய விஜய் தலைமையிலான அரசு இதில் தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டுள்ளது. 'ஜெயிலர் 2' திரைப்படம் அரசிய…