Daily Thanthi
சென்னை-போத்தனூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
சேலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறப்பு ரெயில் சென்னை சென்டிரல்- போத்தனூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06023) வருகிற 6-ந் தேதி இரவு 11.55 மணிக்கு…