உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இதுதான் ‘டோரதி’ படத்தின் ஒரிஜினல் கிளைமாக்ஸ் - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

சென்னை, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘டோரதி' படத்தின் அசல் கிளைமாக்ஸை பகிர்ந்துள்ளார். ‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான 'டோரதி' திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர்…