உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நீதிபதிகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: “நீதித்​துறை​யின் அன்​றாட நட​வடிக்​கைகள் மற்​றும் நீதிப​தி​களைத் தனிப்​பட்ட முறை​யில் தாக்கி, அவதூறு ஏற்​படுத்​தும் வித​மாக போராட யாருக்​கும் அனுமதி வழங்​கக் கூடாது” என்று தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இஸ்​லாம் மதத்​துக்கு மாறிய ஒரு​வர், பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த முஸ்​லிம் என சாதி சான்று கோர முடி​யாது என்று உயர் நீதி​மன்ற மதுரை கிளை கடந்த ஜூன் 25-ம் தேதி உத்…