Daily Thanthi
தீபாவளி பண்டிகை; பெங்களூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்
பெங்களூரு தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக பெங்களூரு கன்டோன் மென்ட்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பெங்க ளூரு கன்டோன்மென்ட்-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06533) வருகிற 6-ந்தேதி இரவு 9.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடி-பெங்களூரு…