உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை 42.1 சதவீதத்தை எட்டியது - மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை 42.1 சதவீதத்தை எட்டியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையேயான இடைவெளி அதாவது நிதிப்பற்றாக்குறை ரூ.16.96 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 4.3 சதவீதம் ஆகும். நிதிப்பற்றாக்குறை இதில் 42.1 சதவீதத்தை நிதியாண்டின் முதல்…