உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஹெலிகாப்டர் கோர விபத்து.. பயணித்த அனைவரும் மர*ம்.. உத்தரகண்டில் சோகம்!!

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்திலிருந்து டேராடூனில் உள்ள சஹஸ்த்ரதாரா ஹெலிபேட் நோக்கி தனியார் ஹெலிகாப்டர் ஒன்று, நேற்று (அக்டோபர் 30) மதியம் சுமார் 1.14 மணிக்குப் புறப்பட்டுள்ளது. இதில் விமானி ஒருவர் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். ஜோஷிமத் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றபோது, ஹெலிகாப்டருடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாய்…