உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட்!

ஜிஎஸ்எல்வி-எஃப் 18 (GSLV - F 18) எனும் ராக்கெட் என்விஎஸ்-03 செயற்கைகோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று நள்ளிரவு 11:51 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நாட்டின் கண்காணிப்புப் பணிகள், துல்லியமான வழித்தட மேப்பிங் சேவைகளை மேற்கொள்வதற்கும் பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிப்பதற்கும் நேற்று நள்ளிரவு ஜிஎஸ்எல்வி-எஃப் 18 எனும் ராக்கெட், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தரையில் இருந்து 18:40 நிமிடங்களில் குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 37,023 கி…