உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமலாகும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 2027 உத்தர பிரதேச சட்​டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால், பொது சிவில் சட்டத்தை அமல்​படுத்​து​வோம் என்று மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா அறி​வித்​துள்​ளார். உ.பி. மாநில சட்​டப்​பேரவைத் தேர்​தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறி​விக்​கப்​பட உள்​ளது. இதற்கான ஆலோ​சனைக் கூட்​டம், உ.பி. பாஜக செயற்​குழுக் கூட்​டம் லக்​னோவில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் அமித் ஷா பேசிய…