உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி நாளை முதல் 3 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை: கனிம வளங்​கள் தொடர்ந்து கடத்​தப்​படுவதை தடுக்​கக் கோரி நாளை முதல் 3 நாட்​கள் லாரிகள் வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக தமிழ்​நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​புத் தலை​வர் யுவ​ராஜ் தெரி​வித்​துள்​ளார். இது​தொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: லாரி​களில் அனுமதிக்​கப்​பட்ட எடை​யான 22 டன் மீறி, 30 டன் வரை கூடுதல் பாரம் ஏற்​று​வ​தால்​தான் கனிம…