Puthiya Thalaimurai
அரபுக் கட்சிகளுடன் கூட்டணி? இஸ்ரேல் வாக்காளர்கள் சொன்னது என்ன? SHOCK கொடுத்த கருத்து கணிப்பு முடிவு!
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம் இந்த இரு கூட்டணிகளையும் சாராத அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாய்ண்ட்…