Thanthi TV
Grocery | TN Govt | மலிவு விலையில் மளிகை பொருட்கள் | தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்
Grocery | TN Govt | மலிவு விலையில் மளிகை பொருட்கள் | தமிழக அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம் #grocery #TNGovt #cooperativesociety #thanthitv மலிவு விலையில் மளிகை தொகுப்பு திட்டம் தொடக்கம் அரசு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் காந்திராஜ் செங்குன்றத்தில் தொடங்கி வைத்தார்... கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய்…