உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மல்​யுத்​தத்தில் மணீஷாவுக்கு தங்கம்

அஸ்தானா: கஜகஸ்தானில் நடை​பெற்ற மகளிர் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை மணீஷா பன்​வாலா தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார். அஸ்தானா நகரில் நேற்று நடை​பெற்ற மகளிர் 59 கிலோ இறுதிச் சுற்​றுப் போட்​டி​யில் மணீஷா 8-6 என்ற புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்க வீராங்​கனை அபிகெயில் நெட்​டேவை வீழ்த்தி தங்​கம் வென்​றார். இதன்​மூலம் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் தங்​கம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை…