Thanthi TV
Chengalpattu பனியால் போர்த்தப்பட்ட செங்கல்பட்டு - கண்ணுக்கு தெரியாத அளவு மூடிக்கிடக்கும் காட்சி
#snowfall #chengalpattu #maduranthakam செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், எண்டத்தூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வரும் நிலையில், பருவம் தவறி பெய்யும் பனிப்பொழிவால் மழை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பனிப்பொழிவால் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும்…