உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆந்திர முதல்வர் நேரில் ஆறுதல்

அமராவதி: ‘அர்னாப்’ புயல் கடலோர ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயல் கரையை கடந்து 2 நாட்கள் ஆகியும் இன்னமும் தாழ்வான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ரயில்வே தண்டவாள சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுமார் ரு…